Angala Parameshwari Amman, Kalakad logo
Public listing · Not yet verified

Angala Parameshwari Amman, Kalakad

Hindu temple

Mathang Kovil Kovilpathu, Nanguneri, 627501, IN

WebsiteCallDirections

From the public website

About this provider or organization

அன்னை அங்காளபரமேஸ்வரி அம்மன் காயத்ரி மந்திரம் காயத்ரி மந்திரம் குரு மந்திரம், மகாமந்திரம் என்று போற்றப்படுவது. ராஜரிஷி விசுவாமித்திரரால் வழங்கப்பட்ட இது, மந்திரங்களின் தாய் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. கீதையில் கிருஷ்ண பரமாத்மா 'மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரம்' என்றே குறிப்பிட்டுள்ளார். ஓம் காளிகாயை வித்மஹே மாதாஸ்வ ரூபாயை தீமஹி, தன்னோ அங்காளி ப்ரசோதயாத் . ஓம் மஹா சக்தியைச்ச வித்மஹே சிவ பத்னிச தீமஹி தன்னோ அங்காள பரமேஸ்வரி ப்ரசோதயாத் "பயம் வேண்டாம்" "நல்லது நடக்கும்"