Nachchimar Kovil logo
Public listing · Not yet verified

Nachchimar Kovil

Hindu temple

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Kokuvil East, 40000, LK

WebsiteDirections

From the public website

About this provider or organization

ஆரம்ப காலத்தில் மருத மரத்தடியில் ஆரம்பித்த தேவதை வழிபாடு, பெருவளர்ச்சியடைந்து, நாளடைவில் ஆகம வழிபாட்டைக் கொண்ட கோயிலாக மாற்றமடைந்து உள்ளது. இந்த ஆலயம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே “நாச்சிமார் கோயில்” என சிறப்பாக அழைக்கப்பட்டது.