Thamaraikulam pathi logo
Public listing · Not yet verified

Thamaraikulam pathi

Hindu temple

Pathi Street, South Thamarai kulam ., Agastheeswaram, 629701, IN

WebsiteCallDirections

From the public website

About this provider or organization

Previous Next அய்யா வழி அய்யா வைகுண்டசுவாமியால் உருவாக்கப்பட்ட அய்யாவழி வழிபாட்டு தலமே தாமரைகுளம்பதி. கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி முனையில் இருந்து 5 கிமீ தொலைவில் தாமரைகுளத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. அய்யா நீண்ட நாட்களாக தங்கிருந்து மக்களுக்கு நாமமும், பதமும் வழங்கி மக்கள் அக,புற பிணிகளை நீக்கி அருளாட்சி செய்த தலமே தாமரைகுளம் பதி.